binomial name.. ploceus melanocephalus

black headed weaver bird.

ஆங்கிலம்

தொகு
  • black headed weaver bird., பெயர்ச்சொல்.

பொருள்

தொகு
  1. கருந்தலை தூக்கணாங்குருவி

விளக்கம்

தொகு
  1. தூக்கணாங்குருவி இனத்தில் அநேக வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன...அவைகளில் தலைப் பகுதி மட்டும் கருப்பு நிறத்தில் தோன்றும் குருவி வகைக்குக் கருந்தலை தூக்கணாங்குருவி எனப்பெயர்...இவை வெகு நேர்த்தியாக கூடுகள் கட்டிக்கொள்ளும்...இவை ஆஃப்ரிக்க சவன்னாக் காடுகளிலும், அதைப் போன்ற பிற இடங்களிலும் மற்றும் ஸ்பெயின், போர்த்துகல் நாடுகளிலும் நீர்நிலைகளையொட்டிக் காணப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=black_headed_weaver_bird.&oldid=1844381" இலிருந்து மீள்விக்கப்பட்டது