black howler monkey
ஆங்கிலம்
தொகு- black howler monkey, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- கரிஊளைக்குரங்கு
விளக்கம்
தொகு- கரிய நிறம் கொண்டு நாளும் அதிகாலை தன் இருப்பிடத்தை பிறக் குரங்குக் குழுக்களுக்குத் தெரிவித்து உறுதி படுத்திக்கொள்ள ஊளை போன்று ஒலி எழுப்பும் ஒரு வகைக் குரங்கினம்...இந்தச்செயல் மற்ற குரங்குகளோடு இடத்திற்காக குழுச் சண்டையை தவிர்க்கவேயாகும்... அர்ஜன்டைனா,பொலிவியா,பிரேஃஜில், பராகுவே, போன்ற நாடுகளின் காடுகளில் வசிக்கின்றன...இந்த இனத்தில் வளர்ந்த ஆண் குரங்குகளே கருப்பு நிறம் கொண்டிருக்கும்...பெண் மற்றும் இருபால் சிறு குரங்குகள் பொதுவாக வெண் அல்லது இளம் மஞ்சள் நிறம் கொண்டவை...அரிதாக இந்த வண்ண முறையில் எல்லா குரங்குகளும் சற்று வேறுபடலாம்... இந்தக் குரங்குகள் இடும் ஊளை சப்தம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவுவரை கேட்கும்..