ஆங்கிலம்

தொகு
படிமம்:BlackBerry 8700c.jpg
blackberry அலைபேசி
  1. black·ber·ry

பெயர்ச்சொல்

தொகு

blackberry

பொருள்

தொகு
  1. மேற்கத்திய நாவல் பழம் , கொத்தாகவேக் காணப்பபடுகிறது.
  2. ஒரு அலைபேசி (அ) செல்பேசி வகை.[1]

விளக்கம்

தொகு
  1. இந்தியாவில் கிடைக்கும் இப்பழம் தனித்தனியாக மரத்தில் கிடைக்கிறது.இதன் கொட்டை நீரிழிவு நோயிற்கு மருந்தாகப் பயனாகிறது.
  2. மேற்கத்திய நாடுகளில் இப்பழம் கொத்தாகக் கிடைக்கிறது.
 
மேற்கத்திய நாவல் பழம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=blackberry&oldid=1885615" இலிருந்து மீள்விக்கப்பட்டது