ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

bladder

  • ஊதற் பை
  • கால்நடையியல். சவ்வுப் பை
  • தடைய அறிவியல். தோற்பை
  • தாவரவியல். சவ்வுப்பை
  • மருத்துவம். தேங்கு பை; தோற்பை; நீர்ப்பை
  • வேளாண்மை. விரிபை
  • சவ்வுப்பை
  • மெல்லிய தாள் போன்ற தோற்பை
  • ஊதற்பை
  • காற்று நிரம்பிய சவ்வு
  • நீர் நிரம்பிய பை
  • பொள்ளல் பொருள்
  • சத்தற்ற பொருள்
  • வெற்று வாயடிப்பவர்
  • வாய்ப்பட்டி
  • வீங்கிய தோற்பை உறுப்பு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bladder
"https://ta.wiktionary.org/w/index.php?title=bladder&oldid=1683725" இலிருந்து மீள்விக்கப்பட்டது