blade

  1. வள்ளேடு.
  2. மெல்லிய தகடு.
  3. அலகு.
  4. தாள்.
  5. கதிர்.
  6. இலையில் பரந்த பகுதி.
  7. புல்லின் இதழ்.
  8. கூலவகையின் நீளிலை
  9. அலகு
  10. தாள்
  11. கதிர்
  12. இலையில் பரந்த பகுதி
  13. புல்லின் இதழ்
  14. கூலவகையின் நீளிலை
  15. கத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதி
  16. உகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகு
  17. விடலை
  18. களிமகன்
  19. ஆர்வலன்
துடுப்பின் மெல்லியத்தகடு
முகச்சவர பிளேடு
ஒலிப்பு
பொருள்
விளக்கம்
  • ஒரு கத்தியின் வெட்டுவாய். விமானச் சுழல் வசிறியின் அலகு போன்ற ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் தட்டையான தீவிர இயக்கப் பகுதி.
பயன்பாடு
  • கதிர் துளிர்த்து, கனியை உற்பத்திசெய்தபோது, களைகளும் வெளிப்பட்டன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=blade&oldid=1683726" இலிருந்து மீள்விக்கப்பட்டது