ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) blast off
  1. இராக்கெட், விண்கலம் முதலியவற்றை ஏவு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. டிஸ்கவரி அமெரிக்க விண்கலத்தை நாளை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது (The American space shuttle is scheduled to blast off tomorrow)
"https://ta.wiktionary.org/w/index.php?title=blast_off&oldid=1715229" இலிருந்து மீள்விக்கப்பட்டது