blaze
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
blaze
- ஓளிவீச்சு; கிளரொளி; சுடர் வீச்சு
- கிளரொளி
- ஒளிவீச்சு
- திடீரொளி
- திடீர்மலர்ச்சி
- திடீரெழுச்சி
- பகட்டொளி
- பக்டு வண்ணம்
- ஆரவாரத்தோற்றம்
- முழுஒளி
- முழுநிறை பரப்பு
- (வினை) அழலு
- கொழுந்துவிட்டெரி
- சுடர்வீசு
- பேரொளி பிறங்குவி
- உணர்ச்சிகொண்டு அழன்றெழு
- உள்ளெழுச்சியால் குமுறு
- ஒளி வண்ணங்காட்
- விலங்கின் முகத்தில் உள்ள வெண்சுட்டி
- பாதையோர மரமீதிடும் வெண்குறியீடு
- (வினை) பட்டைசெதுக்கி மரத்தில் வெண்குறியிடு
- முரசறைவி
- பறைசாற்று
- எங்கும் தெரிவி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் blaze