bleaching powder
ஆங்கிலம்
தொகுbleaching powder
- சுண்ணப் பாசகை; வெளுப்புக் காரம்; வெளுப்புத்தூள்
- நெசவுத்தொழில். வெளிறச்செய்யுந்தூள்
- பொறியியல். வெளுக்கும் தூள்
- மருத்துவம். வெறச்செய்யுந்தூள்; வெளிர்க்கும் பொடி
- வேதியியல். சலவைத் தூள்; சலவைத்தூள்; வெளிறச்செய்யுந்தூள்
- வேளாண்மை. நிறநீக்குதூள்; நிறம் நீக்கி உப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +