blending
ஆங்கிலம்
தொகுblending
- பொறியியல். கலத்தல்; கலவை
- மரபியல். ஓன்றுசேர்தல்; மயங்குதல்
- வேளாண்மை. கலப்பு நயம் கொடுத்தல்
விளக்கம்
தொகு- ஒரு வார்ப்பட அமைப்புப் பொருளில் எல்லாத் துகள்களும் ஒரு சீராகப் பகிர்ந்தமையுமாறு பல்வேறு அமைப்பான்களை எந்திர முறையில் கலவை செய்தல். நிலைமைகளைப் பொறுத்து உலர்கலப்பு அல்லது ஈரக்கலப்பு என அழைக்கப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +