blithe
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) blithe
- மிக மகிழ்ச்சியான, பேருவகை கொண்ட
- கவலையற்ற, கண்டு கொள்ளாத,
விளக்கம்
- மிக மகிழ்ச்சியான பெண் (blithe girl)
- மற்றவர்கள் உணர்வை கண்டு கொள்ளாமை (blithe indifference)
ஒலிப்பு (ஐ.அ) | |
(கோப்பு) |