ஆங்கிலம் தொகு

  1. blow + one's + top

பொருள் தொகு

  • blow one's top, பெயர்ச்சொல்.
  1. கடுங் கோபமுற்று சீறுதல்

விளக்கம் தொகு

  1. பிடிக்காத மற்றும் அடியோடு விரும்பாத செயலைக்கண்டு அதைச் செய்தோரை பெரும் சினம்கொண்டு, ஆவேசமாய், சொற்களால் சாடுவது..பேச்சுவாக்கில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்... தீவிரமான அல்லது அதிகாரப்பூர்வமான பேச்சு அல்லது எழுத்தில் பயன்படுத்தக்கூடாத சொற்றொடர் blow one's top.

எடுத்துக்காட்டு தொகு

  1. My father really blew his top when he found out I'd failed in my school final examination.
( மொழிகள் )

சான்றுகோள் ---blow one's top--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=blow_one%27s_top&oldid=1715584" இலிருந்து மீள்விக்கப்பட்டது