blueprint
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
blueprint
- ஒரு வரைபடத்தின் நிழற்பட அச்சு அச்சுப்படிவம். இந்த முறையை முதனிலைப் படிவ அச்சடிப்பு என்பர்.
- செயல்திட்டம்; திட்டவரை ; உருவரை படம்;
- மூல வரைபடம்;
விளக்கம்
தொகு- நீலத்தில் வெண்கோடாக உருப்படிவமுறும் ஒளிப்பட அச்சுப்படிவம்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் blueprint