bluetooth
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுbluetooth
- ஊடலை
- புளூடூத்து™ (வணிகப்பெயர்)
- அணிமக்கம்பியிலி
- அண்கம்பியிலி
- குறுந்தொலைவு கம்பியிலி
- இழையிலா பரிமாற்றி
விளக்கம்: இதுவொரு குறுகிய தொலைவில் இயங்கும் கம்பியில்லா மின்காந்த அலைவழித் தொடர்புகொண்டு இயங்கும் ஒரு நுட்பமத்தின் வணிக அல்லது குழுப்பெயர். கம்பியில்லாமல் மின்காந்த அலைகள் வழி ஏறத்தாழ ஒன்றுமுதல் நூறு மீட்டர் வரையிலான தொலைவில் உள்ள கருவிகளுடன் தொடர்புகொள்ள வல்ல ஒரு நுட்பம். இது ஐ.எசு.எம் (ISM) அலைக்கற்றை என்னும் 2400-2480 மெகா எர்ட்ஃசு (Hertz) மின்காந்த அலைகள் வழி ஒரு நொடிக்கு ஒன்று முதல் 24 மெகா பிட்டுகள் வரையிலான விரைவில் அனுப்பி இயங்கக்கூடியது.