bluntly
பொருள்
bluntly (உரிச்சொல்)
- நேரடியாக, வெளிப்படையாக, சுற்றி வளைக்காமல், நயமற்ற முறையில்
விளக்கம்
- ...
பயன்பாடு
- he bluntly expressed his opinion to his boss without thinking about the consequences
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bluntly--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு