boast
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுboast
- தற்புகழ்ச்சி,பீற்றிக் கொள்தல்
- வீம்புரை
- தருக்குரை
- வீனான தற்புகழ்ச்சி
- தற்பெருமையின் காரணம்
- (வினை) வீம்புபேசு
- வீணாகத் தற்புகழ்ச்சி செய்
- செருக்குடன பேசு
- வீண்பெருமைகொள்
- பெருமையுடன் கூறிக்கொள்
- பெருமிதங்கொள்