boats
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- boats, பெயர்ச்சொல்.
- படகுகள், பரிசல்கள்
- எ.கா. They could find no boats on the riverside.
- boats, வினைச்சொல்.
- படகில் செல்கிறான், படகில் செல்கிறாள், படகில் செல்கிறார்.
- படகில் அனுப்பப்படுகிறது
- படகில் வைக்கப்படுகிறது
- எ.கா.
- He boats across the river.
- The company boats its products through the river.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---boats--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்