bombastic
bombastic (ஆங்கிலம்)
தொகு
/பம்-பேஸ்-டிக்/ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
( உ)
- வார்த்தை ஆடம்பரமான, இடம்ப வார்த்தை பேசும்
- வாய்ப்பந்தல் இடும், வெற்று அலங்காரம் பேசும், பகடையடிக்கும்
- ஆரவார ஒலியுடைய
- வெற்றுரையான
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- People won't be fooled by the politician's bombastic speech = மக்கள் அரசியல்வாதியின் அலங்கார வார்த்தையில் மயங்கிவிட மாட்டார்கள்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி