bone-chilling
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bone-chilling, பெயர்ச்சொல். (உரிச்சொல்)
- இரத்தம் உறையும் கடும், தீவிர குளிராக.
- மயிர் கூச்செரியும்படியாக...
பயன்பாடு
தொகு- இந்த ஆண்டு குளிர் காலத்தில் இரத்தமுறையும் குளிராக இருக்குமென்று எதிர்வு கூறப்பட்டிருக்கிறது...
- நான் கண்ட அந்தத் திரைப்படத்தில் சிலகாட்சிகள் மயிர் கூச்செரியும்படியாக இருந்தன.