bonker
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bonker, பெயர்ச்சொல்.
- பித்துப்பிடித்த
- கிறுக்கான
- மனமாறாட்டமுடைய
- தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த
- (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட
விளக்கம்
தொகு- ...
பயன்பாடு
தொகு- People who talk without any proof behave like Bonkers sometimes. (எந்தச் சான்றும் இல்லாமல் பேசுபவர்கள், சில நேரங்களில் பித்துப் பிடித்தவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bonker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்