ஆங்கிலம்

தொகு

boost

  1. உயர்த்து; ஊட்டம் (பெ); ஊட்டு; கூட்டு; மதிப்பை உயர்த்து; முன்னுக்குத்தள்ளு; மேலுயர்த்தம் (பெ); மேலுயர்த்து; மேலேற்று, நிரவு, நிரவல் (பெ)
  1. இயற்பியல். உயர்த்துதல்
  2. கணிதம். உயர்த்துதல்
  3. பொறியியல். நிரவல் (பெ), நிரவு,மீயூட்டு, முற்செலுத்து,மிகையூட்டு
  4. வேளாண்மை. அழுத்தப் பெருக்கேற்றுதல்,அழுத்த நிரவல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

  1. Sybil P. Parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Edition, McGrawHill Book Company, New York,1984
"https://ta.wiktionary.org/w/index.php?title=boost&oldid=1855701" இலிருந்து மீள்விக்கப்பட்டது