ஆங்கிலம்

தொகு

booster

  1. உயர்த்தி; ஊக்கியம் இருப்பூக்கியம்; ஊட்டி
  1. பொறியியல்.
  1. உயர்த்தி; நிரப்பி; நிரவி
  1. மின்னழுத்த நிரவி;மின்னூட்ட நிரவி
  1. அமுக்க நிரவி,நிரவமுக்கி,வெடிப்பூக்கி
  1. நிரவு பொறி, நிரவு ஏவுகலம்
  1. குறிகை உயர்த்தி, ஒலிபரப்பு உயர்த்தி
  1. மருத்துவம் .
  1. தூண்டு செயலூக்கி; தூக்கி; தூக்கு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

  1. Sybil P. Parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Edition, McGrawHill Book Company,New York, 1984
"https://ta.wiktionary.org/w/index.php?title=booster&oldid=1855702" இலிருந்து மீள்விக்கப்பட்டது