bootlegger
ஆங்கிலம்
தொகுbootlegger
- கள்ளச் சாராயக்காரன்
- சொல் மூலம்:மூன்றாம் சார்சு மன்னன் ஆட்சியில்,கடத்தல்காரர்கள் கடற்கரை காவலாளிகளை ஏமாற்ற போதைப் பொருட்களைத் தங்கள் பெரிய பொதியணிகளில் மறைத்துக் கொண்டு சென்றனர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +