பொருள்
  • booty, பெயர்ச்சொல்.
  1. கொள்ளைப்பொருள்; போர்க்காலத்தில் குறிப்பாக கடலில் எதிரிகளின் கப்பல்களிலிருந்து கைப்பற்றப்பட்ட கொள்ளைப் பொருள்
  2. பிட்டம்
விளக்கம்
  • booty (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
  1. The pirates attacked the treasure galleon in broad daylight and made off with the booty
  2. That woman has a fine booty
( மொழிகள் )

ஆதாரங்கள் ---booty--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=booty&oldid=1855708" இலிருந்து மீள்விக்கப்பட்டது