bottle-nose
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bottle-nose, பெயர்ச்சொல்.
- குமிழ் மூக்கு
- பெருத்து வீங்கிய நாசி
- குப்பி மூக்குத் திமிங்கிலம்
- Lagenorhynchus என்ற விலங்குப்பேரினத்தைச் சார்ந்த சிற்றினங்கள், இப்பெயரினைப் பெருகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bottle-nose--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி