bourgeois
ஒலிப்பு
- /buɹʒ.ˈwɑː/,
(கோப்பு) - பூர்ஷுவா, /பூ3ர்சு5வா/
- /buɹʒ.ˈwɑː/,
பொருள்
bourgeois, .
- (பொருளாதார நிலையில்) நடுத்தர வர்க்கம்
- நடுத்தர வர்க்கத்துடன் தொடர்புடைய, அதன் பண்புகள் கொண்ட, அதனைச் சார்ந்த
- பொருள்முதவாத அல்லது பழமைவாத கருத்துகள் கொண்ட
விளக்கம்
- bourgeois (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- Communists believe that bourgeois mentality is an obstacle for class struggle
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bourgeois--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு