bowed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bowed, வினைச்சொல்.
- குனிந்தான், குனிந்தாள், குனிந்தார், குனிந்தார்கள், குனிந்தது.
- தலை வணங்கினான், ...
- வலைந்தான், ...
- மரியாதைச் செலுத்தினான், ...
- தந்திக் கருவியை இசைத்தான், ...
- எ.கா.
- The musician bowed his violin expertly.
- The shelf bowed under the weight of the books.
- That singer bowed towards her audience for some reason.
- She bowed to her counsel's better judgement in the matter.
- bowed, உரிச்சொல்.
- வளைவு கொண்ட
- எ.கா. A bowed instrument is played with a bow.
விளக்கம்
தொகு- bow என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bowed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்