bracket
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுbracket
- அடை- ()
- இணைப்புக்கவிகைக்குறி
- (வருவாய் முதலியவற்றில்) அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம்; வகை
- சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை
- பாரந்தாங்கி
- தண்டயம்
- வளைவுதாங்கி
- சுவர்நிலை அடுக்குப்பேழை
- ஆதாரவளைவு
- ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு
- விளக்குத்தண்டு
- தகரியின் இருசிறைப் புறம்