brackish water
ஆங்கிலம்
தொகுbrackish water
- உவர் நீர்
- நிலவியல். உவர் நீர்
- மீன்வளம். உவர்நீர்; கடல் நீரும் ஆற்று முகத்துவாரத்தருகே கலப்பதால் ஏற்படும் நீர்; கழிமுக நீர். நன்னீரும்
- விலங்கியல். உவர்ப்பு நீர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +