brahma
பொருள்
(பெ)
- பிரம்மா
- வீட்டுக்கோழி வகை
- brahma முதன்மை மூன்று இந்துக் கடவுளரில் ஒருவர் ஆகும்....சிருட்டி அதாவது படைப்பின் கடவுளாகப் போற்றப்படுகிறார்.
{ ஆதாரம் - சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி + Brahma [1]}
(பெ)
{ ஆதாரம் - சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி + Brahma [1]}