brail
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- brail, பெயர்ச்சொல்.
- பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு
- கப்பற்பாயின் நுனிக்கயிறு
- brail, வினைச்சொல்.
- கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---brail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி