ஆங்கிலம்தொகு

braille

  • பார்வையற்றோர் தம் ஆட்காட்டி விரல்களைக் கொண்டு, தடவிப் படிக்கும் புடையெழுத்து முறையாகும்.
  • லூயி பிரெயில் - இவர் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு நாட்டவர். பிரெயில் புடையெழுத்து முறையை கண்டுபிடித்தவர்.

ஆதாரங்கள்தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் braille
"https://ta.wiktionary.org/w/index.php?title=braille&oldid=1536505" இருந்து மீள்விக்கப்பட்டது