braise
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- braise, வினைச்சொல்.
- மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு
- கனல் வேவலாக அளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---braise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி