brake
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுbrake
- நிறுத்துக் கருவி
- தடுப்பான்
- புரிகை
- தடுப்பி
- தடுப்புக்கருவி
- முட்டுத்தனத்தை
- (வினை) தடுத்துநிறுத்து
- தடைபோடு
- முட்டுக்கட்டையிடு
- குதிரையின் முரட்டுத்தனத்தை அடக்க வழங்கப்படும் சக்கரச் சட்டங்களை மட்டுமே உடைய தெறிவேக வண்டி
- அகற்றத்தக்க கூண்டு வாய்ந்த இன்பப் பயணத்துக்குரிய பெரிய குதிரை வண்டி
- பொறி இயக்கும் நெம்புகோல்
- குழாயின் தண்டு