branches
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- branches, பெயர்ச்சொல்.
- கிளைகள்
- பிரிவுகள்
- எ.கா. The company has many branches throughout the state.
- branches, வினைச்சொல்.
- கிளைக்கிறது, கிளைத்து வளர்கிறது
- எ.கா. The tree branches out in all directions.
விளக்கம்
தொகு- புவியீர்ப்பு விசைக்குச் சாய்வாக ஒரு கோணத்தில் வளர்ந்து செல்பவை கிளைகள் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---branches--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்