branching
ஆங்கிலம்
தொகுbranching
- இயற்பியல். கிளைத்தல்
- தாவரவியல். கிளைக்கொள்ளல்; கிளைத்தல்
- பொறியியல். கிளைகொள்ளல், கிளைப்பிரிதல்
- வேளாண்மை. கிளைத்தல்
- கிளைவிடல்
- (பெ.)கிளைவிடுகின்ற
- பிரிவுப்ள் கொண்ட
விளக்கம்
தொகு- கிளைத்தல் இரு வகைப்படும். 1. ஒருகால் கிளைப்பு (மனோபோடியசு கிளைத்தல்) - சவுக்கு. 2 கோண மொட்டுக்கிளைப்பு (சிம்போடியல் கிளைத்தல்) - ஆல். (உயி)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +