brassy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- brassy, பெயர்ச்சொல்.
- மீன் வகை
- பித்தளை அடியுடைய குழிப்பந்தாட்டச்செண்டு
- (பெ.) பித்தளை போன்ற
- வெட்கங்கெட்ட
- நாயணம் இல்லாத
- உணர்ச்சியற்ற
- இரக்கம் இல்லாத
- கடுங்குரல் கொண்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---brassy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி