பொருள்

brattice

  • மரத்தடுப்பு, துணித்தட்டி
  • நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு
  • சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி
  • சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு
  • (வினை) தட்டியிட்டுத்தடு
  • அணைதட்டி அமை
  • பலகை உட்பொதிவு செய்
  • இடைக்கால அரண் முற்றுகை நடவடிக்கைகளுக்குரிய நிலையான மரக்கோபுரம்
  • மதில் முகங்காக்கும் அரண் மாளிகையின் காப்பு மேன்மாடம்
  • ...
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=brattice&oldid=1821859" இலிருந்து மீள்விக்கப்பட்டது