brazil nut effect
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- brazil nut effect, பெயர்ச்சொல்.
- பிரேசில் நெற்று விளைவு
விளக்கம்
தொகு- குலுக்கல், அல்லது அதிர்வின் விளைவாக, ஒரு குடுவையில் இருக்கும் பொருட்களில், சிறிய அளவிலானவை கீழே சென்று தங்குவதும், பெரிய அளவிளானவை மேற்பகுதியில் தங்குவதுமாகும்.
- கூடுதல் தகவல்களுக்கு, தி இந்துவில் வெளியான ["அறிவுக்கு ஆயிரம் கண்கள் 07: சிப்ஸை அடுக்குவதும் மருந்து ஆராய்ச்சியும்"] என்கிற கட்டுரையைப் படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---brazil nut effect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்