breathe
ஆங்கிலம்
தொகுவினைச்சொல்
தொகுbreathe
- மூச்சு விடு. சுவாசி
- மூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உயிருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொள், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வெளியிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு