breeding
ஆங்கிலம்
தொகுbreeding
- இனப் பெருக்கம்; இனப்பெருக்கு; வளர்ப்பு
- கால்நடையியல். இனப்பெருக்கம்; இனவிருத்தி; பிறப்பு; வளர்த்தல்; வளர்ப்பு
- மரபியல். விருத்திசெய்தல்
- மருத்துவம். இனப்பெருக்கம்
- மீன்வளம். இனப்பெருக்கம்; இனப்பெருக்கம் செய்தல்
- விலங்கியல். சேய் பெருக்கம்
- வேளாண்மை. இனப்பெருக்கவியல்; பிறப்பு; பெருக்குதல்; வளர்த்தல்; வளர்ப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +