bridgehead
bridgehead பெயர்ச்சொல்
பொருள்
- பாலமுகப்பு
விளக்கம்
- பாலத்தின் ஒரு முனையைச் சுற்றியுள்ள பகுதி
- போரியல்:ஒரு பாலத்தைப் பாதுகாப்பதற்காக அதன் ஒரு முனையில் உருவாக்கப்பட்டுள்ள அரண் நிலை
- போரியல்:எதிரிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆற்றங்கரையில் முன்னேறக் கைப்பற்ற வேண்டிய சிறுபகுதி. கைப்பற்றப்பட்ட பின் அதன் வழியாக பிற படைகள் தரையிறங்கி முன்னேறும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bridgehead--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு