bristle
ஆங்கிலம்
தொகுbristle
- தடித்த இழை; தடித்த குறு முடி; தடித்த மயிர்; மயிர்ச் சிலிர்ப்பு
- தாவரவியல். கணைஇழை
- விலங்கியல். முள் மயிர்; விறைப்பு மயிர்
- வேளாண்மை. முள்மயிர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +