ஆங்கிலம்

தொகு

thumb|px||broach:


broach

  1. கட்டுமானவியல். கூருளி
  2. பொறியியல். கொந்துளி; தொடர் வெட்டுளி; பல்லுளி
  3. மருத்துவம். பற்கூழ் நீக்கிக் கருவி
  4. துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வெளியிடு, தேறல்வடி

விளக்கம்

தொகு
  1. உலோகத்தில் வட்ட வடிவம் அல்லாமல் தேவையான வேறு வடிவத்தில் துளையிடுவதற்கு அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்குரிய முறை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=broach&oldid=1855902" இலிருந்து மீள்விக்கப்பட்டது