brocade
ஆங்கிலம்
தொகுbrocade
- நெசவுத்தொழில். புடைத்தவுருத்துணி
- மனையியல். சித்திரத்துணி#முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை, பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை, (வினை) துணியில் பூவேலைப்பாடு செய், துணியில் சித்திரவேலை செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +