ஆங்கிலம்

தொகு

bronchitis

  1. கால்நடையியல். கோழைக்கட்டு; கோழைச்சுரம்; மூச்சுக்குழலழற்றி
  2. மருத்துவம். பிராங்கவழல்; மூச்சுக் குழாய் அழற்சி; மூச்சுக்குழற்கவரழற்சி
  3. மீன்வளம். மூச்சுக் குழல் சுழற்சி
  4. வேளாண்மை. சுவாசப்பைக்குழாயழற்சி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bronchitis&oldid=1855936" இலிருந்து மீள்விக்கப்பட்டது