buccal cavity
ஆங்கிலம்
தொகுbuccal cavity
- மருத்துவம். கன்னப்பொந்து
- மீன்வளம். வாய்க்குழி
- விலங்கியல். உள்வாய்; வாயறை; வாய்க்குழி
- வேளாண்மை. வாய்க்குழி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +