முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
buccaneer
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
பொருள்
buccaneer
,
பெயர்ச்சொல்
.
கடற்கொள்ளையன்
துணிச்சலான சாகசக்காரன்
செயலில்/ வேலையில் முனைப்பு கொண்டு தைரியமாக எதையும் செய்பவன்.
சில சமயங்களில் இரக்கமற்ற முறையில், பின்விளைவுகள் பற்றி கவலைகொள்ளாமல் துணிச்சலாக எதையும் செய்யும் செயல்