buck-board
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- buck-board, பெயர்ச்சொல்.
- வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை
- இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---buck-board--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி