buffer solution
ஆங்கிலம் தொகு
buffer solution
- பொறியியல். இடைச்சமன் கரைசல்; தாங்கல் கரைசல்
- மருத்துவம். தாங்கற் கரைசல்
- வேதியியல். தாங்கற்கரைசல்; தாங்கல் கரைசல்; தாங்குகரைசல்
- வேளாண்மை. தாங்குகரைசல்; நடுப்ப நீர்மம்; பொதிப்பு நீர்மம்
விளக்கம் தொகு
எந்தக் கரைசலில் அமிலம் அல்லது காரம் சிறிதளவு சேர்க்கப்படும்போது அக்கரைசலில் PH மதிப்பு மாறாமல் உள்ளதோ அக்கரைசல் தாங்கல் கரைசல் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +