buffer stock
ஆங்கிலம்
தொகுbuffer stock
- தாங்கிருப்பு; விலைவாசி ஏற்ற இறக்கத்தைச் சமாளிப்பதற்காக பங்குகளை (shares) ஒதுக்கி வைத்தல்
- பொருளியல். (விலையை) நிலைப்படுத்தும் இருப்பு; காப்பு இருப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +